Australia cricket team: Cricket News & Match Updates
இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும் - பாட் கம்மின்ஸ்!
ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. அதில் 2023 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் முதலிரண்டு போட்டிகளில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் கேஎல் ராகுல் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் குறையை போக்குவதற்காக நீண்ட நாட்கள் கழித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே விராட், ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாமலேயே கில், இஷான் கிஷன், பும்ரா போன்ற வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றி பெறுவதற்கு போராட தயாராகியுள்ளது. Read More...
Related Cricket News for Australia cricket team - Tesst
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
காயமடைந்த டிராவிஸ் ஹெட்; ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
Travis Head Suffers Left Hand Fracture, Availability For Australia In ODI World Cup To Be Determined
World Cup से पहले ऑस्ट्रेलिया को लगा बड़ा झटका, ये घातक बल्लेबाज हो सकता है टूर्नामेंट से बाहर
Former Australia Cricketer Stuart Macgill Charged With Drug Supply
वर्ल्ड कप से पहले खिलाड़ियों की सुरक्षा के लिए क्रिकेट ऑस्ट्रेलिया का बड़ा फैसला,अब से नेकगार्ड पहनना होगा जरूरी
'Wear Neck Protectors... Or Face Sanctions': Cricket Australia Instructs Aussie Players
ऑस्ट्रेलिया ने फिर हासिल की बादशाहत, पाकिस्तान को पछाड़कर बनी दुनिया की नंबर-1 वनडे टीम
ICC ODI Rankings: Aussies Back To Pole Position After South Africa Win
Marnus Labuschagne Is Making A Career Out Of Being The Super Sub, Says Tim Paine
मार्नस लाबुशेन की मां की भविष्यवाणी हुए सही, पहले वनडे के लिए जो कहा था वैसा ही हुआ
Marnus Labuschagne Knocks Selectors' Door For ODI World Cup As His Mum 'proves Right Again'
मार्नस लाबुशेन नहीं थे प्लेइंग XI का हिस्सा, फिर 80 रन की पारी खेलकर बनाया World Record
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33