Aus vs sa 1st odi dream11 prediction: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
AUS vs SA 1st ODI, Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரானது நாளை தொடங்கவுள்ளது. நாளை கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Aus vs sa 1st odi dream11 prediction - Tesst
Fantasy Preview: AUS vs SA 1st ODI– Dream11 Picks, Playing XI & Pitch Report
AUS vs SA 1st ODI Dream11 Prediction: एडेन मार्कराम को बनाएं कप्तान, ऑस्ट्रेलिया के ये 5 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30