Advertisement
Aus vs eng 1st odi: Cricket News & Match Updates
Advertisement
AUS vs ENG, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்று அசத்தியது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Aus vs eng 1st odi - Tesst
Australia Penalised For Slow Over-rate In First ODI Against England
Australia have been fined 40 per cent of their match fee for maintaining a slow over-rate against England in the first ODI in Adelaide, the International Cricket Council (ICC) confirmed on Friday.
By IANS News • 3 years ago
AUS vs ENG, 1st ODI: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அரைசதத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs ENG: हवा में उड़ा कंगारू, 1 सेकंड से भी कम टाइम में बचाए 5 रन, देखें वीडियो
इंग्लैंड के खिलाफ खेले जा रहे पहले वनडे मुकाबले में कंगारू खिलाड़ी एश्टन एगर ने गजब की फील्डिंग करके फैंस का ध्यान खींचा है। एश्टन एगर ने जो किया उसपर यकीन कर पाना थोड़ा मुश्किल है।
By Prabhat Sharma • 3 years ago
AUS vs ENG, 1st ODI: மாலன் அதிரடி சதன்; ஆஸிக்கு 288 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அடுதடுத்த தொடர்கள் குறித்த மொயின் அலியின் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி!
அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி வெளிப்படுத்திய நிலையில், அதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் தொடரை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement