Asia cup 2023: Cricket News & Match Updates
நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம் - ரோஹித் சர்மா!
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இலங்கை மண்ணில் போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்கள், போட்டி நடைபெறும் ஹோட்டல்களை நிறைத்திருக்கிறார்கள். இந்திய அணியில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துதான் எதுவும் முடிவு செய்ய முடியும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் எப்படியும் சேர்க்கப்பட மாட்டார். ஏனென்றால் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இஷான் கிஷான் விளையாடுவது உறுதியாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Asia cup 2023 - Tesst
Asia Cup 2023: इस पूर्व क्रिकेटर ने कोहली और बाबर की तारीफ की, कहा- वो टॉप स्कोरर के रूप में मेरे पसंदीदा हैं
बुमराह, शमी या सिराज नहीं, ये गेंदबाज बनेगा बाबर आजम का तोड़; रिकॉर्ड देखकर चमक उठेगी रोहित शर्मा की आंखें
Asia Cup: Focus On India’s Middle-order In Face-off With Confident Pakistan Amidst Rain Threat
IND vs PAK Stats Preview: भारत-पाकिस्तान के महामुकाबले में बन सकते हैं कई वर्ल्ड रिकॉर्ड, कोहली-बाबर इतिहास रचने के करीब
'अपने ही मीडिया की वजह से हारता है इंडिया', पाकिस्तान के खिलाफ मैच से पहले शोएब अख्तर का बड़ा बयान
IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் - விராட் கோலி!
IND vs PAK Live Streaming: कब, कहां और कैसे देखें IND vs PAK का लाइव मैच, फ्री में देखने का ये है तरीका
Asia Cup 2023: इन 3 Battles से होगा इंडिया-पाकिस्तान मैच का फैसला
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை!
என்னுடைய போட்டியின் திட்டம் மிகவும் எளிதானது - ஷாஹீன் அஃப்ரிடி எச்சரிக்கை!
IND vs PAK: पाकिस्तानी की प्लेइंग XI से बाहर हो सकता है ये धाकड़ बल्लेबाज, रमीज राजा भी बोले - 'ड्रॉप कर दो'
WATCH: मेरा नाम भुवनेश्वर कुमार है, भूले तो नहीं? ये गेंद देखकर आपको भी पुराना भुवी याद आ जाएगा
Asia Cup 2023 India vs Pakistan : भारत बनाम पाकिस्तान मैच के लिए विशेष टिकट बिक्री की पेशकश
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14