Arshdeep singh: Cricket News & Match Updates
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், அர்ஷ்தீப் சிறப்பாக பந்துவீசினார் - ஷிகர் தவான்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 42 ரன்களையும் எடுத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
रिंकू को खेलते देख मेरे रोंगटे खड़े हो जाते हैं : रसेल
सैम करन जो करना चाहते हैं, नहीं कर पा रहे हैं : साइमन डॉल
दुख में डूबे अर्शदीप, ये 45 सेकेंड का VIDEO जीत और हार का अंतर देगा समझा
WATCH: स्टंप तोड़ने वाले अर्शदीप से लिया तिलक वर्मा ने बदला, मारे 3 छक्के और 1 चौका
IPL 2023: Playing behind the wicket is Suryakumar's strength, he utilised it very well, says Rohit Sharma
अर्शदीप सिंह ने पकड़ा हैरतअंगेज कैच,ऐसे किया सूर्यकुमार यादव की तूफानी पारी का अंत, देखें VIDEO
WATCH: पंजाबी गाने पर शिखर धवन का ये वीडियो नहीं देखा, तो बहुत कुछ हो जाएगा मिस
மும்பை அணியின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய மார்க் பவுச்சர்!
IPL 2023: Arshdeep Singh Wasn't Just Bowling At The Wickets, He Was Breaking Them: Parthiv Patel
'कानून तोड़ने पर कार्रवाई होती है, स्टंप्स तोड़ने पर नहीं', मुंबई पुलिस ने भी ले लिए पंजाब किंग्स के मज़े
பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல்துறை; வைரல் பதிவு!
இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது - சாம் கரண்!
இந்த தோல்வி எங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
இரண்டு பந்துகளில் 60 லட்சம் நஷ்டம் ஏற்படுத்திய அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50