Aiden markram: Cricket News & Match Updates
BAN vs NZ, 2nd Test: ஸோர்ஸி, ஸ்டப்ஸ் நிதானம்; சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இரு அணி கேப்டன்களும் அறிவித்தனர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
BAN vs SA: Stats Preview ahead of the second Bangladesh vs South Africa Test at Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!
Temba Bavuma To Miss Second Test Against Bangladesh
A Special Moment For South Africa: Markram Reflects On Historic Test Win Vs Bangladesh
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
Bavuma Ruled Out Of SA’s First Test Against Bangladesh; Brevis, Ngidi Added To Squad
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
AFG vs SA, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
South Africa Secure Consolation Win Over Afghanistan In 3rd ODI
3rd ODI: गुरबाज़ के अर्धशतक पर भारी पड़ा मार्करम का अर्धशतक, साउथ अफ्रीका ने अफगानिस्तान को 7 विकेट दी मात
Afghanistan Beat South Africa In Second ODI; Take 2-0 Lead In Three-match Series
Bowlers Help Afghanistan Stun South Africa For Maiden Win In First ODI
Bavuma Out With Illness; Markram To Captain SA In ODI Opener Vs Afghanistan
SA को लगा तगड़ा झटका, AFG के खिलाफ पहले वनडे से बाहर हुए कप्तान बावुमा, ये खिलाड़ी करेगा लीड
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50