Adam gilchirst: Cricket News & Match Updates
ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முதலிரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்ற நிலையில், அதில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்களை குவித்தது. அண்டஹ் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 87 ரன்களையும், மேத்யூ பிரீட்ஸ்கி 83 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 82 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Adam gilchirst - Tesst
ऋषभ पंत ने लिए एडम गिलक्रिस्ट के मजे, दिग्गज क्रिकेटर के साथ किया प्रैंक, Video हुआ वायरल
People Picked Bones Out Of A Comment: Head Quashes Rumours Of Cracks In Australian Test Team
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14