Abhishek sharma: Cricket News & Match Updates
மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியது மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 100 ரன்களில் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களையும், ரிங்கு சிங் 48 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது. Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
‘It Was My Day Today,’ Says Abhishek Sharma Following Debut T20I Century Vs Zimbabwe
दूसरे टी20 में भारत ने जिम्बाब्वे को 100 रनों से हराया, अभिषेक शर्मा बने प्लेयर ऑफ द मैच
2nd T20I: India Level Series With Dominating 100-run Win Over Zimbabwe
2nd T20I: भारत की जीत में चमके अभिषेक और गायकवाड़, ज़िम्बाब्वे को 100 रन से रौंदा
ZIM vs IND, 2nd T20I: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; முந்தைய தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா!
2nd T20I: मुज़ारबानी पर निकला रिंकू का गुस्सा, 104 मीटर का छक्का जड़ते हुए गेंद को स्टेडियम से बाहर भेजा, देखें Video
IND vs ZIM: टीम इंडिया के बल्लेबाजों ने 10 ओवर में ठोके 160 रन, बना डाला T20I इतिहास में गजब रिकॉर्ड
ZIM vs IND: சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா!
भारत ने जिम्बाब्वे को दिया 235 रनों का बड़ा टारगेट, अभिषेक शर्मा ने लगाया शतक
Abhishek’s Whirlwind Century, Gaikwad’s 77 Not Out Carry India To Massive 234/4
अभिषेक शर्मा ने 46 गेंदों में शतक जड़कर बनाया अनोखा रिकॉर्ड, 2 मैच में की रोहित शर्मा-वीरेंद्र सहवाग की बराबरी
ZIM vs IND, 2nd T20I: சதமடித்து மிரட்டிய அபிஷேக் சர்மா; ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு!
B Sai Sudharsan Makes T20I Debut As India Win Toss, Opt To Bat First Vs Zimbabwe
IND vs ZIM: Dream11 Prediction 2nd T20I, India vs Zimbabwe T20 Series 2024
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50