T20
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகளும் முறியடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அந்தவரிசையில் முதலிடத்தில் இருப்பது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் பெயரில் உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் உலக டி20 போட்டியில் யுவராஜ் 12 பந்துகளில் அரை சதம் அடித்து இந்த சாதனையை படைத்தார். இந்த அரைசத இன்னிங்ஸின் போது, வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் யுவராஜ் சிங் படைத்துள்ளார்
Related Cricket News on T20
-
मांजरेकर ने हार्दिक पांड्या को शिवम दुबे के मुकाबले चुना
ICC T20 World Cup: पूर्व भारतीय क्रिकेटर संजय मांजरेकर ने कहा है कि वह टी 20 विश्व कप के लिए हार्दिक पांड्या को उनके अंतर्राष्ट्रीय रिकॉर्ड के कारण शिवम दुबे ...
-
அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!
அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்த கேள்விக்கு பாபர் ஆசாம் கேபத்துடன் பதிலளித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே இருவரும் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
'ये चीजें आप लोग ही करते हो' Babar Azam का फूटा गुस्सा, सरेआम पत्रकार की लगाई फटकार; देखें…
T20 WC से पहले पाकिस्तान टीम की सेलेक्शन पर सवाल किये जा रहे हैं। पाकिस्तानी कप्तान बाबर आज़म (Babar Azam) इससे नाराज़ हैं और अब पत्रकारों पर उनका गुस्सा फूटा ...
-
T20 World Cup: Manjrekar Picks Hardik Pandya Ahead Of Shivam Dube
T20 World Cup India: Former India cricketer Sanjay Manjrekar opined that he would pick Hardik Pandya over Shivam Dube for the T20 World Cup in the USA and Caribbean islands, ...
-
परिणाम की चिंता नहीं बल्कि खेल का आनंद लेना चाहते हैं बुमराह
T20 World Cup: आईपीएल के बाद अब क्रिकेट फैंस के लिए टी20 विश्व कप का बिगुल बज चुका है। इस बीच भारत के तेज गेंदबाज जसप्रीत बुमराह ने कहा कि ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
Lot Of Australians Aren't Going To Take Contracts And Will Prioritise T20 Cricket, Says Ashton Agar
T20 World Cup: Australia spinner Ashton Agar has taken a bold step to opt out of state and national contracts. Agar has embraced the life of a T20 freelancer, signalling ...
-
T20 World Cup 2024 की सभी 20 टीमें, कौन सी टीम है किस ग्रुप में, डालें एक नजर
टी-20 वर्ल्ड कप का नौंवा एडिशन अमेरिका और वेस्टइंडीज की मेजबानी में खेला जाएगा। इस टूर्नामेंट का पहला मुकाबला 2 जून (भारतीय समय के अनुसार) को शुरू होगा। टूर्नामेंट में ...
-
T20 World Cup: Pandya And Dube Will Play Different Roles, Says Irfan Pathan
Star Sports Press Room: Former India all-rounder Irfan Pathan said that Hardik Pandya and Shivam Dube will play different roles in the T20 World Cup 2024 for India. ...
-
பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
USA vs CAN Dream11 Prediction, T20 WC 2024: इन खिलाड़ियों को चुने कप्तान और उपकप्तान, ऐसे बनाएं अपनी…
टी20 वर्ल्ड कप 2024 का पहला मुकाबला यूएसए और कनाडा के बीच 2 जून को भारतीय समय अनुसार सुबह 6 बजे से ग्रैंड प्रेयरी स्टेडियम में खेला जाएगा। ...
-
WATCH: अश्विन पर भारी पड़ी उनकी बेटियां, धड़ाधड़ दिए सवालों के जवाब
भारतीय क्रिकेट टीम के ऑफ स्पिनर रविचंद्रन अश्विन ने अपने सोशल मीडिया अकाउंट से एक वीडियो शेयर किया जिसमें वो अपने बेटियों से कुछ सवाल पूछते दिख रहे हैं। ...
-
ऑस्ट्रेलियाई कप्तान मार्श की फिटनेस पर सस्पेंस, ओमान के खिलाफ नहीं करेंगे गेंदबाजी
T20 World Cup: ऑस्ट्रेलिया के कप्तान मिचेल मार्श की फिटनेस को लेकर अब भी सस्पेंस बना हुआ है। हालांकि, क्रिकेट ऑस्ट्रेलिया की ओर से उन्हें फिट बताया जा रहा है ...
Cricket Special Today
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02