Rohit Sharma: Cricket News & Match Updates
மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா; மோசமான சாதனைப் பட்டியளிலும் இடம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 46ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். கடைசியாக 53 பந்துகளில் 119 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போன்று ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிஷி தவான் முதல் ஓவர் வீசினார். இதில், 3ஆவது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் ரோஹித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
IPL 2023: I started my cricket from here, so very excited about it, says Mumbai's Ramandeep Singh on playing in Mohali
IPL 2023: Local boy and MI pacer Ramandeep excited to play in Mohali against Punjab Kings
PBKS vs MI, Dream 11 Team: कैमरून ग्रीन या सैम करन? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2023: விவாதிக்கப்படும் ரோஹித் சர்மாவின் விக்கெட்!
Rohit Sharma Wicket: आउट या नॉट आउट? संजू सैमसन को चीटर कहने वाले ये VIDEO देख लें
WATCH: '35वां, 36वां नहीं', रोहित शर्मा ने अपने जवाब से हर्षा भोगले को कर दिया 'क्लीन बोल्ड'
'इतनी ताकत कहां से लाते हो?' मैच के बाद रोहित शर्मा ने यशस्वी जायसवाल से पूछा था सवाल
VIDEO: 'मैं जा रहा हूं गाली खाने', रोहित शर्मा के पास जाने से पहले ही चहल ने कर दी भविष्यवाणी
'He's Grown As A Leader After Being Entrusted With Captaincy Mid-Season In 2013': Kieron Pollard On 10 Years Of Captain Rohit
MI vs RR, Dream 11 Team: 17.50 करोड़ के खिलाड़ी को बनाएं कप्तान, मैच में बन सकते हैं 400 से ज्यादा रन
WATCH: इंद्रधनुष में दिखता है व्हाइट रंग' रोहित शर्मा का लॉजिक सुनकर आप भी हो जाएंगे लोटपोट
WATCH: 'उधर क्या विश कर रहे हो, इधर विश करो ना', अपने बर्थडे पर रोहित ने किया फैंस को सरप्राइज़
ईमानदारी से कहूं तो रोहित शर्मा को कुछ समय के लिए ब्रेक लेना चाहिए,MI के कप्तान पर दिग्गज का बड़ा बयान
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36