Rohit Sharma: Cricket News & Match Updates
அமித் மிஸ்ராவுடன் ரோஹித் சர்மா கலகலப்பான உரையாடல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகுறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முடலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியுள்ளது.
மறுபுறம் ஆசிய கோப்பையை தொடர்ந்து இத்தொடரிலும் வென்று ஏற்கனவே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் திரும்பியுள்ளனர். இதன் காரணமாக முழு பலத்துடன் இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணி ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக நேற்று ராஜ்கோட் மைதானத்திற்கு வந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மும்முரமான வலை பயிற்சிகளில் ஈடுபட்டனர். அப்போது ரோஹித் சர்மாவை பேட்டி எடுப்பதற்காக வர்னணையாளர் குழுவினர் அவரை காண சென்றார்கள். அப்போது அந்த குழுவில் இந்திய வீரர் அமித் மிஸ்ரா வர்னணையாளராக இருந்ததை பார்த்த ரோஹித் சர்மா ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
रोहित शर्मा ने उड़ाया अमित मिश्रा का मज़ाक, ये कहकर ले लिये मज़े; देखें VIDEO
உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
You Cannot Take Away The Class And The Experience That Ravichandran Ashwin Has Over The Years: Rohit Sharma
IND vs AUS: तीसरा वनडे मैच जानें संभावित प्लेइंग XI, पिच रिपोर्ट, लाइव स्ट्रीमिंग और कहाँ खेला जाएगा मैच
India vs Australia, 3rd ODI: Playing XI, Match Details, Pitch Report, Weather Forecast, Dream 11 Prediction,and Live Streaming
शुभमन गिल ने बताई कप्तान रोहित शर्मा की खास बात, कोचों को कहा है कि मैदान पर खिलाड़ियों..
Rohit Tells The Coaches To Let The Players Make Their Own Decisions On The Field: Shubman Gill
भारत-ऑस्ट्रेलिया के तीसरे वनडे में बन सकते हैं कई रिकॉर्ड, रोहित शर्मा-ईशान किशन के पास इतिहास रचने का मौका
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
सूर्यकुमार यादव ने 72 रनों की तूफानी पारी से तोड़ा विराट कोहली रिकॉर्ड, सिर्फ चौकों-छक्कों से ठोके 60 रन
शुभमन गिल ने रोहित शर्मा को पछाड़ा, 2023 में सबसे ज्यादा छक्के मारने वाले खिलाड़ी बने
रोहित शर्मा ने बताया अपने फेवरिट बैटिंग पार्टनर का नाम, विराट कोहली का नहीं लिया नाम
WATCH: ना विराट और ना रोहित, गौतम गंभीर बोले- 'इस वर्ल्ड कप में बाबर करेंगे धमाका'
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36