Rohit Sharma: Cricket News & Match Updates
ஒரு பில்லியன் நனவாகும் கனவில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் - ரோஹித் சர்மா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நட்சத்திர வீரர் 6 ப்வுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை திணறவைத்த ஜஸ்பிரித் பும்ரா தொடர்நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
Rohit And Virat Retiring Simultaneously From T20Is Came As A Shock: Shami
रोहित शर्मा ने पीएम मोदी से कही दिल छू लेने वाली बात
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
Successor Of Dravid To Be Announced Soon, VVS To Coach On Zimbabwe Tour: BCCI
Proud To Bring The Cup Home: Rohit Sharma Responds To PM Modi's 'kind Words' After T20 World Cup Win
ICC ने चुनी 2024 टी-20 वर्ल्ड कप की बेस्ट XI,भारत के 6 खिलाड़ी शामिल, विराट कोहली को जगह नहीं
4 Nationalities Star In ICC Men’s T20 World Cup 2024 Team Of The Tournament
'So Many Words But Can’t Find The Right Ones', Rohit Shares Heartfelt Post After T20 World Cup Win
Team India Stuck In Brabados Due To Hurricane Beryl: Sources
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
என்னை விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக இதனை பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
Jay Shah Announces Rs. 125 Cr Prize Money After T20 World Cup Victory
Narendra Modi Congratulates Ravindra Jadeja On ‘exceptional’ T20I Career
'Aura Will Stay Forever': BCCI Pays Heartfelt Tribute To Rohit, Virat On T20I Retirement
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36