Rohit Sharma: Cricket News & Match Updates
விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி டையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
'गौतम गंभीर कोई विदेशी कोच नहीं है', आशीष नेहरा ने ऐसा क्यों बोला?
VIDEO: हंस-हंसकर लोटपोट हो गए रोहित और विराट, आप भी देखिए कोलंबो में ऐसा क्या मज़ेदार दिखा
நாங்கள் அடித்த ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது - சரித் அசலங்கா!
श्रीलंका के खिलाफ लगातार विकेट गंवाने पर अभिषेक नायर ने कहा, सवाल उठना लाजमी
'Need To Understand Why It Has Happened Twice', Says Nayar On India Losing Wickets In A Cluster
2nd ODI: Was Trying To Hit Good Areas And Do Basics Right, Says Vandersay On Stunning Six-fer
2nd ODI: There Is Going To Be A Talk About How We Bat In Middle Overs, Says Rohit Sharma
பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
SL vs IND, 2nd ODI: வண்டர்சே, அசலங்கா சுழலில் வீழ்ந்தது இந்தியா; இலங்கை அசத்தல் வெற்றி!
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
हिटमैन रोहित शर्मा ने तोड़ा सचिन तेंदुलकर, एमएस धोनी औऱ राहुल द्रविड़ का रिकॉर्ड, तूफानी पचास ठोककर रचा इतिहास
कप्तान रोहित शर्मा सिर्फ 2 ओवर गेंदबाजी कर के रचा इतिहास, तोड़ा रविचंद्रन अश्विन का रिकॉर्ड
தனக்கு பிடித்த பேட்டர், பந்துவீச்சாளர் குறித்து மனம் திறந்த சிக்கந்தர் ரஸா!
विराट, रोहित या बाबर ? सिकंदर रज़ा ने चुना अपना फेवरिट बल्लेबाज़
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36