Pkl 2022
PKL 2022: பெங்களூரு புல்ஸிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரின் ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவிலும், அடுத்த போட்டிகள் புனே மற்றும் ஹைதராபாத்திலும் நடக்கின்றன.
இந்த சீசனில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது.
Related Cricket News on Pkl 2022
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புனேரி பல்தான் த்ரில் வெற்றி!
தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 26-25 என்ற புள்ளிக்கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸை பந்தாடியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி தபாங் டெல்லி அபார வெற்றி!
ஹரியான ஸ்டீலர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 38-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி!
பாட்னா பைரட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PKL 2022: யு மும்பாவை பந்தாடியது புனேரி பல்தான்; பெங்களூருவை வீழ்த்தியது யுபி யோதாஸ்!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய பரபரப்பான போட்டியில் யு மும்பாவை வீழ்த்தி புனேரி பல்தான் இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது. ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை புரட்டியெடுத்தது தபாங் டெல்லி!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி டபாங் டெல்லி அணி 4ஆவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது பெங்கால் வாரியர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 54-26 என்ற புள்ளிக்காணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: யூ மும்பாவிடம் தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி; ரசிகர்கள் ஏமாற்றம்!
புரோ கபடி லீக் தொடரின் யூ மும்பா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 32 - 39 என்ற புள்ளிகணக்கில் தோல்வி அடைந்தது. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி பிங்க் பாந்தர்ஸ் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 44-31 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸிடம் தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி!
ஹரியான ஸ்டீலர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
PKL: Defending Champions Dabang Delhi To Face U Mumba In Opening Match On Friday
The Defending Champions Dabang Delhi are all set to take on vivo PKL Season 2 winners U Mumba to kick off Season 9 at the Shree Kanteerava Indoor Stadium here ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22