Dd sports
ஹாக்கி உலகக்கோப்பை: வேல்ஸை வீழ்த்தியது இந்தியா!
ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் பிரிவு டி-யில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி டிராவானது.
இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2 கோல்கள் அடிக்க, மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
Related Cricket News on Dd sports
-
ஹாக்கி உலகக்கோப்பை: சிலியை பந்தாடி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து!
சிலி அணிக்கெதிரான ஹாக்கி உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 14-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியன் ஓபன்: காஸ்பர் ரூட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜென்சன் புரூக்ஸ்பை!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை தரவரிசையில் 2ஆம் நிலை வீரரான் காஸ்பர் ரூடை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கோகோ கஃப்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
-
ஆஸ்திரேலிய ஓபன்: வெளியேறினார் நடால்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது தென் கொரியா!
ஜப்பான் அணிக்கெதிரான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் வேளியேறிய சிந்து; அடுத்த சுற்றில் நேவால்!
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவிசிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார். ...
-
ஆஸ்திரேலிய ஓபன் 2023: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: இந்தியா - இங்கிலாந்து போட்டி டிரா!
ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கோலின்றி டிராவில் முடிவடைந்தது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
ஹாக்கி உலக கோப்பை முதல் போட்டியில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று, உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
ரசிகர்களுக்கு நர்செய்தியை அறிவித்த ஒசாகா!
விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதால் இந்த வருடம் எந்தப் போட்டிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜப்பானைச் சேர்ந்த பிரபல வீராங்கனை ஒசாகா அறிவித்துள்ளார். ...
-
மலேசியா ஓபன் 2023: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி; பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டு தொடரிலிருந்து வெளியேறினாா். ...
-
மலேசியா ஓபன் 2023: சாய்னா, ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி!
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். ...
-
ஐஎஸ்எல் 2023: சென்னையின் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி போட்டி டிரா!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற சென்னையின் எஃபை - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22