Dd sports
துபாய் ஓபன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்!
துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Dd sports
-
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கிரெக் ஃபுல்டன் நியமனம்!
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ...
-
நடுவரின் தவறால் போட்டியிலிருந்து விலகிய கேரளா; அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு!
கேர்ளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான நாக்வுட் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்றார் மெஸ்ஸி!
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்றார். ...
-
டென்னிஸ் வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்டிய ஜோகோவிச்!
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டென்னிலிருந்து விடைபெற்றார் சானியா மிர்சா!
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டதையடுத்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கண்ணீருடன் விடைபெற்றார். ...
-
அபுதாபி ஓபன்: முதல் சுற்றிலேயே சானியா ஜோடி அதிர்ச்சி தோல்வி!
அபுதாபி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா இணை அதிர்ச்சி தோல்வியடைந்து, முதல் சுற்றோடு வெளியேறியது. ...
-
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரஹாம் ரீட் விலகல்!
ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட் விலகி உள்ளார். உலகக் கோப்பை தொடர் நேற்று முடிந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஜெர்மனி!
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி அணி, 3ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ...
-
ஆஸ்திரேலியன் ஓபன் 2023: 10ஆவது முறையாக பட்டத்தைக் கைப்பற்றி ஜோகோவிச் சாதனை!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 10ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியன் ஓபன் 2023: பட்டத்தை தட்டிச்சென்றார் சபலெங்கா!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்லாரசின் சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் தொடரில் அவர், பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ...
-
ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப்போட்டியில் ரைபகினா, சபலெங்கா மோதல்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரைபகினா, பெல்லாரசின் சபலெங்கா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ...
-
ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா - போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஆஸ்திரேலியன் ஓபன் 2023: இறுதிப்போட்டியில் சானியா - போபண்ணா இணை!
தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22