Wi vs ban pitch report
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs BAN 2nd Test Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்தேவகத்துடன், இப்போட்டியிலும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுப்பதுடன் டெஸ்ட் தொடரையும் சமன்செய்யும் முனைப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Wi vs ban pitch report
-
WI vs BAN Dream11 Prediction 2nd Test, Bangladesh tour of West Indies 2024
The second test between West Indies and Bangaldesh will take place at Sabina Park, Kingston, Jamaica which will start on November 30 (Saturday). ...
-
WI vs BAN 2nd Test Dream11 Prediction: मेहदी हसन मिराज को बनाएं कप्तान, ये 4 गेंदबाज़ ड्रीम टीम…
WI vs BAN 2nd Test Dream11 Prediction: वेस्टइंडीज और बांग्लादेश के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला शनिवार, 30 नवंबर को साबीना पार्क, किंग्स्टन में खेला जाएगा। ...
-
WI vs BAN 1st Test Dream11 Prediction: क्रेग ब्रेथवेट या नाजमुल हुसैन शान्तो, किसे बनाएं कप्तान? यहां देखें…
वेस्टइंडीज और बांग्लादेश के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला शुक्रवार, 22 नवंबर को सर विवियन रिचर्ड्स स्टेडियम, एंटीगुआ में खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59