Smriti mandhana: Cricket News & Match Updates
ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் அதிரடி தொடக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 331 டார்கெட்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். அதன்பின், இந்த ஆட்டத்தில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Smriti mandhana - Tesst
Smriti Mandhana Becomes Fastest Woman To Reach 5000-run Milestone In ODIs
Smriti Mandhana ने विराट कोहली को पछाड़क बनाए अनोखे World Record, ऐसा करने वाली दुनिया की पहली महिला क्रिकेटर बनीं
Women's WC: Australia Bring In Sophie Molineux As They Bowl Against India In Crucial Match
Women's World Cup: With Problems Mounting, India Face Stiff Aussies Test In Bid To Put Campaign Back On Rail
Women’s World Cup: Harmanpreet And Alyssa Discuss IND-AUS Rivalry Ahead Of Crucial Clash
VIDEO: SA से हार के बाद गुस्से से लाल हुई स्मृति मंधाना, नाराजगी वाला वीडियो हुआ वायरल
Women's World Cup: Richa Ghosh's Brilliant 94 Lifts India To 251 Against South Africa
Smriti Mandhana ने सिर्फ 23 रन बनाकर रचा इतिहास, तोड़ा Belinda Clark का 28 साल पुराना महारिकॉर्ड
Women's World Cup: Smriti Mandhana Breaks Record For Most Runs In A Calendar Year In ODIs
வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
Women’s World Cup: Sushma Backs Top-order And Keeper Richa To Come Good Amid Mixed Returns
Women's World Cup: Weather Threat Looms As India Face South Africa Challenge
स्मृति मंधाना के पास SA के खिलाफ अनोखा World Record बनाने का मौका, कोई महिला क्रिकेटर नहीं कर पाई ऐसा
She Seems To Think Like A 20 Or 25-year-old: Anjum Chopra On Harmanpreet’s Mentality As A Batter
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33