Nz vs wi prediction
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs WI, 4th T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs wi prediction
-
New Zealand vs West Indies, 4th T20I- Who will win today NZ vs WI match?
The fourth T20 international between West Indies and New Zealand will be played on Monday at Saxton Oval in Nelson. New Zealand are leading by 2-1 margin. ...
-
NZ vs WI 4th T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
NZ vs WI 4th T20 Match Prediction: न्यूजीलैंड और वेस्टइंडीज के बीच पांच मैचों की टी20 सीरीज का चौथा मुकाबला सोमवार, 10 नवंबर को सैक्सटन ओवल, नेल्सन में खेला जाएगा। ...
-
New Zealand vs West Indies, 3rd T20I- Who will win today NZ vs WI match?
New Zealand will take on West Indies in the third game of the T20I series on Sunday at 5:45 AM IST at Saxton Oval. ...
-
NZ vs WI 3rd T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
NZ vs WI 3rd T20 Match Prediction: न्यूजीलैंड और वेस्टइंडीज के बीच पांच मैचों की टी20 सीरीज का तीसरा मुकाबला रविवार, 09 नवंबर को सैक्सटन ओवल, नेल्सन में खेला जाएगा। ...
-
New Zealand vs West Indies, 2nd T20I- Who will win today NZ vs WI match?
The second T20I between New Zealand and West Indies on Thursday at 11:45 AM IST at Eden Park. ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NZ vs WI 2nd T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
NZ vs WI 2nd T20 Match Prediction: न्यूजीलैंड और वेस्टइंडीज के बीच पांच मैचों की टी20 सीरीज का दूसरा मुकाबला गुरुवार, 06 नवंबर को ईडन पार्क स्टेडियम, ऑकलैंड में खेला ...
-
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டில் நாளை ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
New Zealand vs West Indies, 1st T20I- Who will win today NZ vs ENG match?
The first T20 international of the five-match T20I series between New Zealand and West Indies will be played on Wednesday at Eden Park in Auckland. ...
-
NZ vs WI 1st T20 Prediction: न्यूजीलैंड बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
NZ vs WI 1st T20 Match Prediction: न्यूजीलैंड और वेस्टइंडीज के बीच पांच मैचों की टी20 सीरीज का पहला मुकाबला बुधवार, 05 नवंबर को ईडन पार्क स्टेडियम, ऑकलैंड में खेला ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59