Mohamed ali
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஷாருக் கான் அதிரடி சதம்; உபியை வீழ்த்தியது தமிழ்நாடு!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்திர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மேலும் மழை காரணமாக இப்போட்டியானது 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹெஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் பால் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவும் 15 ரன்னிலும், பாபா இந்திரஜித் 27 ரன்னிலும், விஜய் சங்கர் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 68 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Mohamed ali
-
ரஞ்சி கோப்பை 2024: ரயில்வேஸை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கொப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: பிரதோஷ் ரஞ்சன் அரைசதம்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
यौन उत्पीड़न का मामला: फुटबॉलर दानी अल्वेस को हुई 4.5 साल की जेल
Mohamed Ali Cho: ब्राजील और बार्सिलोना एफसी के पूर्व फुटबॉलर दानी अल्वेस को बार्सिलोना नाइट क्लब में एक महिला से बलात्कार का दोषी पाया गया है। उन्हें 4.5 साल जेल ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 08:47
-
- 24 Jan 2026 02:22
-
- 20 Jan 2026 01:17
Most Viewed Articles
-
- 1 week ago