Mitchell starc
கம்பேக் போட்டியில் டக் அவுட்டான விராட் கோலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டியும், ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவனும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரிவுடன் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Mitchell starc
-
224 दिन बाद विराट कोहली की वापसी रही खराब, पहली बार हुआ वनडे करियर में हुआ ऐसा
India vs Australia 1st ODI: विराट कोहली (Virat Kohli) की भारत के लिए इंटरनेशनल क्रिकेट में वापसी अच्छी नहीं रही और पर्थ में ऑस्ट्रेलिया के खिलाफ पहले वनडे मैच में ...
-
VIDEO: ऑस्ट्रेलिया की धऱती पर पहली बार 0 पर आउट हुए कोहली, स्टार्क ने तोड़े करोड़ों दिल
भारत के स्टार बल्लेबाज विराट कोहली जब रविवार (19 अक्टूबर) को ऑस्ट्रेलिया के खिलाफ पर्थ में पहले वनडे मैच में खेलने उतरे तो उनसे काफी उम्मीदें थीं लेकिन वो अपनी ...
-
भारत-ऑस्ट्रेलिया के पहले वनडे में होगी रिकॉर्ड्स की बारिश, रोहित-कोहली समेत कई खिलाड़ी इतिहास रचने की दहलीज पर
India vs Australia 1st ODI Stats Preview: भारत औऱ ऑस्ट्रेलिया के बीच रविवार (19 अक्टूबर) को पर्थ स्टेडियम में तीन वनडे मैचों की सीरीज का पहला मुकाबला खेला जाएगा। इस ...
-
IND vs AUS: Mitchell Starc World Record बनाने की दहलीज पर, भारत के खिलाफ पहले वनडे में इतिहास…
India vs Australia 1st ODI: ऑस्ट्रेलिया के स्टार गेंदबाज मिचेल स्टार्क (Mitchell Starc) के पास रविवार (19 अक्टूबर) को भारत के खिलाफ पर्थ में होने वाले पहले वनडे मैच में ...
-
It Might Be The Last Chance For Aussie Fans To See Rohit-Virat Playing On Australian Soil: Cummins
Sydney Cricket Ground: India’s highly anticipated tour of Australia, kicking off on October 19, carries added significance as it marks the return of stalwarts Rohit Sharma and Virat Kohli to ...
-
Australia Hopeful Of Pat Cummins Playing Ashes Opener
Pat Cummins: Australia head coach Andrew McDonald admitted that captain Pat Cummins' chances of playing in the Ashes opener are decreasing but insisted the fast bowler remains on track to ...
-
Do Not Risk Cummins At All: Ian Healy Sends Out Warning Ahead Of The Ashes
Ian Healy: Former Australian cricketer Ian Healy has advised selectors to avoid risking skipper Pat Cummins while he recovers from a stress fracture in his spine. The Aussies are set ...
-
Starc Backs 'ultra Positive' Cummins To Perform In Ashes Whether 'he Bowls Three Warm-up Balls And First Over…
New Delhi: Veteran Australian pacer Mitchel Starc has said that captain Pat Cummins remains optimistic about making a significant impact in the Ashes, as he is able to find peak ...
-
टी-20 इंटरनेशनल से संन्यास के बाद, 11 साल बाद मिचेल स्टार्क करेंगे BBL में वापसी
ऑस्ट्रेलिया के अनुभवी तेज़ गेंदबाज़ मिचेल स्टार्क करीब एक दशक बाद बिग बैश लीग (BBL) में वापसी करने जा रहे हैं। वो इस बार BBL के 15वें सीज़न में सिडनी सिक्सर्स ...
-
Cummins Out Of Ashes Opener In Perth, Likely To Miss Full Series: Report
Sydney Morning Herald: Australia captain Pat Cummins is expected to miss the Ashes opener in Perth with a possibility that he may miss the entire Test series against England as ...
-
Starc Returns As Australia Recall Renshaw For ODIs Against India; Labuschagne Dropped
T20 World Cup: Experienced pacer Mitchell Starc, who hasn't played ODIs since last November, has also been named in Australia's home ODI squad against India with as uncapped batter Matthew ...
-
AUS vs IND: भारत के खिलाफ ODI और T20I सीरीज के लिए ऑस्ट्रेलिया टीम की घोषणा, इस खतरनाक…
India vs Australia Teams: भारत के खिलाफ वनडे सीरीज औऱ पांच टी-20 इंटरनेशनल मैच की सीरीज के पहले दो मुकाबलों के लिए ऑस्ट्रेलिया ने अपनी टीम का ऐलान कर दिया। ...
-
W,W,W,W: Mohammed Siraj ने रचा इतिहास, Mitchell Starc का महारिकॉर्ड तोड़कर खास रिकॉर्ड लिस्ट में बने नंबर-1
भारतीय टीम के तेज गेंदबाज़ मोहम्मद सिराज (Mohammed Siraj) ने वेस्टइंडीज की पहली इनिंग में 4 विकेट चटकाकर मिचेल स्टार्क (Mitchell Starc) का एक बड़ा रिकॉर्ड तोड़ा है। ...
-
IND vs WI 1st Test: टूटेगा Mitchell Starc का खास रिकॉर्ड, अहमदाबाद में धमाल मचाकर इतिहास रच सकते…
IND vs WI 1st Test: भारतीय टीम के तेज गेंदबाज़ मोहम्मद सिराज (Mohammed Siraj) अपनी गेंदबाज़ी से धमाल मचाकर मिचेल स्टार्क (Mitchell Starc) को एक खास रिकॉर्ड लिस्ट में पछाड़ ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35