Meg lanning: Cricket News & Match Updates
நிக்கி பிரசாத் கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார் - மெக் லெனிங்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியிலேயே ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்க தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதி முடிவை தீர்மானிக்கும் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
குறிப்பாக டெல்லி அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை எதிர்கொண்ட அருந்ததி ரெட்டி பந்தை ஆஃப் சைடில் அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சி செய்ததுடன் நூழிலையில் ரன் அவுட்டில் இருந்தும் தப்பி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இன்னிங்ஸின் கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. Read More...
Related Cricket News for Meg lanning - Tesst
WPL 2025: Not Too Many Stressful Days Like That, Says Lanning After DC’s Last-ball Win Over MI
WPL 2025: Delhi Prevail Over Mumbai In Last-ball Thriller In Revenge Clash
WPL 2025: Sciver-Brunt’s Lone Battle Lifts MI To 164 As Delhi Bowlers Strike Late
WPL: मुंबई बनाम दिल्ली मुकाबले में टॉस दिल्ली के नाम, पहले गेंदबाजी का फैसला
WPL 2025: Sarah, Niki, Sanskriti Debut As Delhi Capitals Opt To Bowl Vs Mumbai Indians
WPL: Playing WNCL Games Was Great For Being In A Good Batting Rhythm, Says Lanning
WPL 2025: Expect The Wickets In Vadodara And Lucknow To Be Really High-scoring, Says Batty
WPL 2025: Delhi Capitals Will Be One Of The Favourites To Win The Title, Says Aakash Chopra
WPL 2025: I'm Sure We'll Get Our Hands On The Trophy, Says DC's Jemimah Rodrigues
WPL की 5 सबसे बड़ी सुपरस्टार, जिन्होंने WPL इतिहास में बनाए हैं सबसे ज्यादा रन; लिस्ट में शामिल नहीं Smriti Mandhana
Sutherland Calls For More Women’s Games At Big Stadiums
Matthew Mott Keeps Coaching Options Open Amid England Women's Struggles In Australia
Smriti Mandhana Smashes Fastest ODI Ton By An Indian Women’s Batter In Rajkot
Wolvaardt, Chamari Among ICC Women’s Cricketer Of The Year Nominees
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50