Indian premier league: Cricket News & Match Updates
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19 தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கண்களும் சிஎஸ்கே அணி பக்கமே திரும்பியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின் தோனி பேசுகையில், ரசிகர்களின் பேரன்பிற்காக இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார்.
அந்த முடிவு உடல்தகுதியை பொறுத்தது தான் என்றும், ஓய்வு முடிவை எடுப்பதற்கு 6 மாதம் காலம் அவகாசம் இருக்கும் போது, தற்போது கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார். தோனி கூறிய 6 மாத கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
Men's ODI WC: Buttler Banking On Familiarity With Mumbai, Past History At Wankhede Against South Africa
CLOSE-IN: Viva European Cricket In Malaga
Women's T20 Games At CWG Played A Key Role In Getting Cricket An Olympic Berth In LA 2028
Commercial Strength Was Not A Consideration For Including Cricket In Olympic Games, Says IOC Chief Thomas Bach
Women's T20 Games At CWG Played A Key Role In Getting Cricket An Olympic Berth In LA 2028
Women's T20 Games At CWG Played A Key Role In Getting Cricket An Olympic Berth In LA 2028
Women's T20 Games At CWG Played A Key Role In Getting Cricket An Olympic Berth In LA 2028
I Want Rinku Singh To Be A Part 2024 T20 World Cup Team: Aakash Chopra
Men's ODI WC: Virat Kohli-Naveen Share Warm Hugs To Bury The Hatchet, Leaves Netizens In Frenzy
IPL: Lucknow Super Giants Rope In MSK Prasad As Strategic Consultant
Asia Cup 2023: Former J&K, Hyderabad Head Coach Milap Mewada Appointed Batting Coach Of Afghanistan
ODI World Cup 2023: विलियमसन विश्व कप के लिए कीवी टीम में होने को लेकर पूरी तरह आश्वस्त
Disney+ Hotstar: क्रिकेट बंद होने से डिज्नी प्लस हॉटस्टार के 12.5 मिलियन सब्सक्राइबर्स घटे
Cricket: Disney+Hotstar Loses 12.5 Mn Subscribers As Cricket Becomes No-Show
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50