Dc vs srh head to head
Advertisement
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
March 29, 2025 • 13:02 PM View: 427
Delhi Capitals vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TAGS
DC Vs SRH SRH Vs DC Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் போட்டி முன்னோட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் 2025 Tamil Cricket News DC vs SRH Probable XI DC Vs SRH Pitch Report DC vs SRH Head to Head
Advertisement
Related Cricket News on Dc vs srh head to head
Advertisement
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
Advertisement