Rohit Sharma: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 180 ரன்களில் அல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்தது.
அதன்பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணியில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தவிர்த்து வேறெந்த வீரரும் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் இந்திய அணி 175 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Rohit Sharma - Tesst
Australia Top The WTC Standings After Adelaide Test, India Slip To Third
Captain Rohit Sharma के नाम दर्ज हुए बेहद शर्मनाक रिकॉर्ड, एडिलेड में बुरी तरह फ्लॉप थे HITMAN
2nd Test: Failed To Grab Some Opportunities Which Cost Us The Game, Admits Rohit After Pink-ball Loss
2nd Test: Bowlers Put Australia In Total Control After Scything Through Indian Top-order
'Internal Switching Issue': CA Clarifies On Brief Blackout At Adelaide Oval
2nd Test: Interesting To See If India Change Bowling End Of Bumrah, Says Ponting
BGT 2024-25: Starc Is A Magician With The Pink Ball, Says Hayden After The Pacer's 6-48 In 2nd Test
2nd Test: Starc Dazzles With A Six-fer, Batters Stay Solid To Put Australia On Top (ld)
2nd Test: McSweeney, Labuschagne Lead Australia’s Charge After Starc Six-fer Blows Away India
दर्द से तड़प गए रोहित शर्मा, Rishabh Pant की गलती से बुरी तरह होने वाले थे INJURED; देखें VIDEO
BGT 2024-25: Bumrah Becomes Third Indian Pacer To Take 50 Test Wickets In A Calendar Year
2nd Test: Rohit's Front Foot Was Stuck, Says Gilchrist On Indian Captain's Lbw Dismissal
2nd Test: Mitchell Starc Picks 6-48 As Australia Bundle Out India For 180
6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3: टेस्ट में बुरी तरह Flop हो रहे हैं Rohit Sharma, डरा रहे हैं ये आंकड़ें
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36