Dd sports
PKL 2022: ஹரியானா ஸ்டீலர்ஸிடன் மண்ணைக் கவ்வியது தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி ஆகிய 6 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.
லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று பெங்களூரு புல்ஸ் மற்றும் யு மும்பா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடைசியில் யு மும்பா அணி 36-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Related Cricket News on Dd sports
-
ஃபிஃபா உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா!
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பிரேசில் வீரர்களுக்கு குரோஷியா கேப்டன் மோட்ரிச் கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த ஜெய்ப்பூர் - குஜராத் ஆட்டம்!
புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி 51-51 என டிரா ஆனது. ...
-
Sr Men's Inter-Department National: Railways To Meet PSPB In Final
Railway Sports Promotion Board and Petroleum Sports Promotion Board won their respective semifinal match on Friday here at the Major Dhyanchand National Stadium to book their place in the final ...
-
பயிற்சியில் பங்கேற்காத ரொனால்டோ; தொடரும் சர்ச்சையில் போர்ச்சுகல்!
பயிற்சியாளருடனான மோதல் காரணமாக போர்ச்சுகல் அணி வீரர்களுக்கான பயிற்சியில் ரொனால்டோ பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐஎஸ்எல் 2022: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது ஏடிகே மோகன் பாகன்!
ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிரான ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த பெங்கால் - டெல்லி ஆட்டம்!
பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்!
யுபி யோதாஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 43 -28 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு!
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022 தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 44 - 30 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை வெளியேற்றியது மொராகோ!
2022 ஃபிஃபா உலக கோப்பையில் மொராகோ அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தியது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் தபாங் டெல்லி!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41- 24 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கம்பேக் போட்டியில் கோலடித்த நெய்மர்; தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதியில் பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பானை வீழ்த்தியது குரோஷியா!
ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியை 3-1 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 09:50
-
- 26 Mar 2026 08:22